நீட் எதிர்ப்பு போராட்டம்! இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது தமிழகம்! மே17 இயக்க போராட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேட்டி!

செப்:20., தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்று, நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மே 17 இயக்கம் சார்பில் ஒன்றிய அரசு அலுவலகமான சாஸ்த்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு அவ்வியக்க … Continue reading நீட் எதிர்ப்பு போராட்டம்! இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது தமிழகம்! மே17 இயக்க போராட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேட்டி!